இந்திய எண்ணெய் கப்பலான நந்தாதேவி நேற்று முன்தினம் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த நிலையில் எரிவாயு சிலிண்டர்களுடன், குஜராத்தில் உள்ள காண்ட்லா துறைமுகத்தை வந்தடைந்துள்ளது...