மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில், DSP சண்முகசுந்தரம் உள்ளிட்ட நான்கு பேரும் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அவர்களை கைது செய்யக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு