Fishermen | Sri Lanka | Rameswaram | ஒரே நாளில் 22 பேர்.. மீனவர்களுக்கு விடியும் போதே பேரதிர்ச்சி
ஒரே நாளில் 22 பேர்.. மீனவர்களுக்கு பேரதிர்ச்சி
ஒரே நாளில் 22 பேர்.. மீனவர்களுக்கு விடியும் போதே பேரதிர்ச்சி #Fishermen #SriLanka #Rameswaram தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை கடற்படை ராமேஸ்வரம், மண்டபத்தை சேர்ந்த 22 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை கடற்படை ராமேஸ்வரம், மண்டபத்தை சேர்ந்த 22 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை 22 மீனவர்களையும், அவர்களின் 4 படகுகளையும் சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது ராமேஸ்வரம் மீனவர்கள் கைது இலங்கை, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று விசாரணை
