Tamil Student |``இரும்பால் தலையில் பலத்த தாக்குதல்'' - கேரளா ஐஐடியில் தமிழக மாணவிக்கு பயங்கரம்
``இரும்பால் தலையில் பலத்த தாக்குதல்''
Tamil Student |``இரும்பால் தலையில் பலத்த தாக்குதல்'' - கேரளா ஐஐடியில் தமிழக மாணவிக்கு பயங்கரம் #tamilstudent #keralaiit #thanthitv கேரளா ஐஐடியில் தமிழக மாணவி மீது தாக்குதல் - அதிர்ச்சி கேரள மாநிலம் காஞ்சிகோட்டில் உள்ள ஐஐடியில் தமிழக மாணவி மீது தாக்குதல் - அதிர்ச்சி சேலத்தை சேர்ந்த மாணவி தலையில் காயமடைந்த நிலையில் மீட்பு மாணவியின் தலையில் இரும்பு பொருளால் மர்ம நபர் தாக்கியதாக தகவல் விடுதி உணவகத்திற்கு சென்றபோது மாணவி மீது தாக்குதல்
