Senthil Balaji Brother | ஹைகோர்ட் சென்ற செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் | பரபரப்பு உத்தரவு

Senthil Balaji Brother | ஹைகோர்ட் சென்ற செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் | பரபரப்பு உத்தரவு

Breaking | Senthil Balaji Brother | ஹைகோர்ட் சென்ற செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் | வெளியான பரபரப்பு உத்தரவு முன்ஜாமின் கோரி அசோக்குமார் மனு - காவல்துறை பதிலளிக்க உத்தரவு தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கு முன் ஜாமின் கோரி செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மனு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அசோக்குமார் மனு மீதான விசாரணை ஜூலை 6ம் தேதிக்கு தள்ளிவைப்பு

X

Thanthi TV
www.thanthitv.com