Breaking | NTK | Seeman | TN Eelction | நாளையே முதல் ஆளாக இறங்கும் சீமான் | வெளியான அதிரடி அறிவிப்பு

காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை வேட்பு மனு தாக்கல்/தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்பு மனு/நாளையே அனைத்து நாதக வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய சீமான் அறிவுறுத்தல்/நாளை காலை 10 மணிக்கு காரைக்குடி தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார் சீமான்

X

Thanthi TV
www.thanthitv.com