#fever #dengue #hospital
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 17 ஆயிரத்தை கடந்தது நேற்று வரை 17,277 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது