சென்னையில் நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை.. #chennai #school #leave #election2026 #tnelection2026 #thanthitv சென்னை மாவட்டத்தில் 15ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை தேர்தல் தொடர்பான வகுப்புகளுக்கு அனைத்து ஆசிரியர்களும் செல்வதால் அறிவிப்பு