Erode School Students Missing | மாணவர்கள் 2 பேர் மாயம் - பள்ளி முடிந்து வீடு திரும்பாத சிறுவர்கள்
மாணவர்கள் 2 பேர் மாயம் - பள்ளி முடிந்து வீடு திரும்பாத சிறுவர்கள்
#Erode #SchoolStudents #Missing #ChildMissing #TNPolice #ThanthiTV Erode School Students Missing | பள்ளி மாணவர்கள் 2 பேர் மாயம் - பள்ளி முடிந்து வீடு திரும்பாத சிறுவர்கள்.. ஈரோட்டில் அதிர்ச்சி ஈரோடு - 9ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் மாயம் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே 9ம் வகுப்பு மாணவர்கள் இருவர் மாயம் நேற்று பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு வரவில்லை என பெற்றோர் புகார் பள்ளி முடிந்து டியூஷன் செல்வதாக கூறியவர்கள் வீடு திரும்பவில்லை - பெற்றோர் நசியனூர் பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவரும் ஸ்ரீதர், ஸ்ரீ லட்சுமணன் மாயம் புகாரின் அடிப்படையில் சித்தோடு போலீசார் விசாரணை
