#BREAKING || TN Govt | தனியார் பள்ளியில் RSS முகாம் - தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு

தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு

#BREAKING || TN Govt | தனியார் பள்ளியில் RSS முகாம் - தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு #madrashighcourt #tngovt #thanthitv தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் முகாம் - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் முகாம் நடத்தப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஆர்.எஸ்.எஸ் முகாம் நடத்தியதால் தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் அங்கீகாரத்தை திரும்பப் பெறுவது தொடர்பான நோட்டீஸை எதிர்த்து தனியார் பள்ளி வழக்கு தனியார் பள்ளி தாக்கல் செய்த வழக்கு பிப்ரவரி 17ம் தேதிக்கு தள்ளிவைப்பு

X

Thanthi TV
www.thanthitv.com