இறுதியாக சௌகார் ஜானகி உடலை காண ஓடிவந்த நடிகர் சத்யராஜ்
மறைந்த முதுபெரும் நடிகை சௌகார் ஜானகி உடல் தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் சத்யராஜ் நேரில் அஞ்சலி செலுத்தினார்...