புதுச்சேரியில் தற்காலிக அரசு ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி முதலமைச்சர் ரங்கசாமியை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது முதலில் அந்த காட்சிகளை பார்க்கலாம்...