#BREAKING || Puducherry Budget | இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த புதுச்சேரி முதல்வர்
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த புதுச்சேரி முதல்வர்
#Puducherry | #Budget2026 | #Budget | #ThanthiTV #BREAKING || Puducherry Budget | இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த புதுச்சேரி முதல்வர் புதுச்சேரி சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரியின் 5 மாத செலவினங்களுக்காக, ரூ.5,396 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி
