Aavin Milk | 5 நாட்களாக போராட்டம் - "தடையின்றி விநியோகம்.." - இன்று திடீர் வாபஸ்
5 நாட்களாக போராட்டம் - "தடையின்றி விநியோகம்.." - இன்று திடீர் வாபஸ்
#Aavin #AavinMilk #AavinDistributers #Protest #ThanthiTV
Aavin Milk | 5 நாட்களாக போராட்டம் - "தடையின்றி விநியோகம்.." - இன்று திடீர் வாபஸ் ஆவின் ஒப்பந்த வாகன உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
