PM Modi TN Visit | சென்னை வந்தார் PM மோடி.. நேரில் வரவேற்ற ஈபிஎஸ், அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை வந்தார் PM மோடி.. நேரில் வரவேற்ற ஈபிஎஸ், அமைச்சர் தங்கம் தென்னரசு

பிரதமர் மோடி சென்னை வருகை/நாளை மதுரையில் நடைபெறும் என்டிஏ மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வருகை/பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்/பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ், நயினார் நாகேந்திரன் வரவேற்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com