Philippines | PM Modi | பிலிப்பைன்ஸ் சென்ற PM மோடி.. ஏர்போர்ட்டில் பிரமாண்ட வரவேற்பு
பிலிப்பைன்ஸ் சென்ற PM மோடி.. ஏர்போர்ட்டில் பிரமாண்ட வரவேற்பு
பிலிப்பைன்ஸ் சென்ற PM மோடி.. ஏர்போர்ட்டில் பிரமாண்ட வரவேற்பு #Philippines #pmmodi #airport #thanthitv பிலிப்பைன்ஸ் தலைநகரில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிலிப்பைன்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு மணிலா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது, அந்த காட்சிகளை பார்க்கலாம்
