Palani | Dindigul | பழனி கோயில் நில மோசடி - 6வது நாளாக பரபரக்கும் விசாரணை..
பழனி கோயில் நில மோசடி - 6வது நாளாக பரபரக்கும் விசாரணை..
பழனி கோயில் நில மோசடி - 6வது நாளாக பரபரக்கும் விசாரணை.. பழனி கோயில் நில மோசடி - தீவிர ஆவண ஆய்வு பழனி கோயில் நில மோசடி வழக்கு ஒட்டன்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சிறப்பு தணிக்கை குழு தீவிர ஆய்வு கடந்த 16 மாத கால பத்திரப்பதிவுகள் முழுமையான தணிக்கை அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்பை கண்டறிய தீவிர நடவடிக்கை சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் 6வது நாளாக விசாரணை
