பிரம்மோஸ், அஸ்திரா ஏவுகணைகளை இந்தோனேசியாவிற்கு ஏற்றுமதி செய்கிறது இந்தியா பிரம்மோஸ், அஸ்ட்ரா ஏவுகணை தொடர்பாக இந்தியா, இந்தோனேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது