Ramadoss | Anbumani | `மாம்பழ' சின்னம் வழக்குஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
`மாம்பழ' சின்னம் வழக்குஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
Ramadoss | Anbumani | `மாம்பழ' சின்னம் வழக்குஐகோர்ட் அதிரடி தீர்ப்பு #ramadoss #anbumani #pmk #thanthitv ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகளை அங்கீகரிக்க கோரி ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனு தள்ளுபடி மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி இரு வழக்குகளும் விசாரணைக்கு உகந்ததல்ல சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு உள்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் நிவாரணம் தேடிக் கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவு உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் - உயர்நீதிமன்றம் மகன் தந்தை சொல்லை கேட்பதில்லையா - தலைமை நீதிபதி அமர்வு கேள்வி
