Madurai | Police | மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு விவகாரம் - மேலும் ஒருவர் கைது #Madurai #Corporation #Police மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கு - மேலும் ஒருவர் கைது 2022 - 2024 ஜூலை 31 வரை சொத்து வரி வசூலில் முறைகேடு நடந்தது ஆய்வில் அம்பலம்