#maduraihighcourt #cattles #thanthitv சாலையில் திரியும் ஆடு மாடுகளால் விபத்து அதிகரிப்பு கால்நடைகளை அப்புறப்படுத்தி அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை மதுவில் தொடரப்பட்ட வழக்கு.