CM Stalin | DMK | DMDK | Congress | "தேமுதிகவால்..." - காங்கிரஸ் தரப்பில் வந்த REACTION
காங்கிரஸ் தரப்பில் வந்த REACTION
CM Stalin | DMK | DMDK | Congress | "தேமுதிகவால்..." - காங்கிரஸ் தரப்பில் வந்த REACTION #cmstalin #mkstalin #dmk #dmdk #congress #selvaperunthagai #premalathavijayakanth #thanthitv காங். பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் சென்னை வருகை முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சென்னை வருகை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கிறார் கே.சி.வேணுகோபால் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்
