வணிக வளாகத்தில் பயங்கர தீ - பல கோடியிலான பொருட்கள் சேதம் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் கற்றாமம் சந்திப்பு பகுதியில் உள்ள நான்கு மாடி வணிக வளாகத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.