Breaking | Parthiban | நீதிபதி சொன்ன வார்த்தை | செய்து காட்டிய நடிகர் பார்த்திபன்
நீதிபதி சொன்ன வார்த்தை | செய்து காட்டிய நடிகர் பார்த்திபன்
நீதிபதி சொன்ன வார்த்தை | செய்து காட்டிய நடிகர் பார்த்திபன் "சாதி, மதமற்றோர் சான்றிதழ் வழங்க சட்டம்" நடிகர் பார்த்திபன் பொதுநல வழக்கு தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி பார்த்திபன் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் பார்த்திபன் பொதுநல வழக்கு "சாதி, மதமற்றோர் சான்றிதழ் வழங்க சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும்" தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி நடிகர் பார்த்திபன் பொதுநல வழக்கு "சட்டம் இயற்ற வேண்டும் அல்லது அரசாணை, சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்"
