IT Raid | சென்னையில் சல்லடை போடப்படும் அதிமுக்கிய ஸ்பாட் - காலையிலேயே அதிரடியாக ரெய்டு
சென்னையில் சல்லடை போடப்படும் அதிமுக்கிய ஸ்பாட் - காலையிலேயே அதிரடியாக ரெய்டு
சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை எழும்பூர், கீழ்ப்பாக்கம் அண்ணாசாலை, புரசைவாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது பட்டினம்பாக்கத்தில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
