BREAKING || டிரம்ப் உயிருக்கு ஆபத்தா? துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞர்... உச்சகட்ட பரபரப்பு

டிரம்ப் உயிருக்கு ஆபத்தா? துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞர்...

#donaldtrump | #america | #florida BREAKING || டிரம்ப் உயிருக்கு ஆபத்தா? துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞர்... உச்சகட்ட பரபரப்பு டிரம்ப் ரிசார்ட்டுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் சுட்டுக் கொலை/ஃப்ளோரிடாவில் டிரம்பின் மா-அ-லாகோ ரிசார்ட்டில் நுழைய முயன்ற இளைஞர் /ரிசார்ட்டில் நுழைய முயன்ற இளைஞரை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்/பாதுகாப்பு வளையத்தை மீறி நுழைய முயன்ற இளைஞரை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்/துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தபோது டிரம்ப் வாஷிங்டனில் இருந்தார்/இளைஞர் எதற்காக உள்ளே நுழைந்தார் என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை - பாதுகாப்பு அதிகாரிகள்/2024ல் டிரம்ப் மீது 2 முறை கொலை முயற்சிகள் நடந்தது/ஃப்ளோரிடா

X

Thanthi TV
www.thanthitv.com