TNEB | வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41.50க்கு கொள்முதல் செய்யும் EB?
வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41.50க்கு கொள்முதல் செய்யும் EB?
#TNEB #TamilnaduElectricityBoard #ElectricityBoard #ThanthiTV
TNEB | வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41.50க்கு கொள்முதல் செய்யும் EB? வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41.50 ரூபாய்க்கு கொள்முதல் செய்யும் மின்வாரியம். ? டிசம்பர் முதல் மே மாதம் வரையிலான தேவைப்படும் மின்சாரத்தை யூனிட்டுக்கு 41.50 ரூபாய்க்கு மின்வாரியம் கொள்முதல் செய்ய உள்ளதாக தகவல்.. டிசம்பர் மாதம் முதல் 2027 மே மாதம் வரையில உச்ச நேரத்தில் மட்டும் தேவைப்படும் 2100 மெகாவாட் மின்சாரத்தை யூனிட் ரூ.41.50 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அதிகரிக்கும் மின் தேவை - இதுவரை இல்லாத அளவிற்கு அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ய உள்ளதாக தகவல்...
