Iran War | Trump | Hormuz | ஈரானின் அதிரடி கண்டிஷன்.. அடிபணிந்ததா அமெரிக்கா?
ஈரானின் அதிரடி கண்டிஷன்.. அடிபணிந்ததா அமெரிக்கா?
ஈரான் சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புதல்?/பாகிஸ்தான் பிரதமருடன் ஈரான் அமைதி பேச்சுவார்த்தை குழு சந்திப்பு/ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது/இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரான் பிரதிநிதிகள் இடையே போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை நடக்கிறது/கத்தார் மற்றும் பிற வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானிய சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புதல்/அமெரிக்காவின் இந்த ஒப்புதல் காரணமாக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது/ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்ய வாய்ப்பு
