#BREAKING | TN Rain | அடுத்த 24 மணி நேரத்தில்.. உருவாகும் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி
உருவாகும் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி
#BREAKING | TN Rain | அடுத்த 24 மணி நேரத்தில்.. உருவாகும் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி #rainfall #weatherupdate #weatherreport #tnrain #rainfall #thanthitv கடந்த 16ஆம் தேதி தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதே பகுதியில் நீடித்து வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தென் கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
