Highcourt | Health Inspector | சுகாதார ஆய்வாளர் பணி தேர்வு முறைகேடு | ஹைகோர்ட் பரபரப்பு கேள்வி

சுகாதார ஆய்வாளர் பணி தேர்வு முறைகேடு | ஹைகோர்ட் பரபரப்பு கேள்வி

Breaking | Highcourt | Health Inspector | TN Govt | சுகாதார ஆய்வாளர் பணி தேர்வு முறைகேடு | ஹைகோர்ட் பரபரப்பு கேள்வி

#highcourt #HealthInspector #TNGovt #ThanthiTV

சுகாதார ஆய்வாளர் பணி தேர்வு முறைகேடு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு கடந்த ஆண்டு நடைபெற்ற சுகாதார ஆய்வாளர் பணி தேர்வு முறைகேடு புகார் - 4 பேர் தகுதி நீக்கம் புதுக்கோட்டை மையத்தில் தேர்வெழுதிய 4 பேர் தகுதி நீக்கம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை - உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 4 பேரை தவிர மற்றவர்கள் தேர்ச்சி பெற்றார்களா? தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com