Jailer 2 | Rajinikanth | ஜெயிலர்-2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட உயர்நீதிமன்றம் தடை

ஜெயிலர்-2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட உயர்நீதிமன்றம் தடை

Jailer 2 | Rajinikanth | ஜெயிலர்-2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட உயர்நீதிமன்றம் தடை

#Jailer2 #Rajinikanth #Nelson

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை மறுநாள் வெளியாக உள்ள ஜெயிலர்-2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை ஜெயிலர்2 திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகயுள்ளது ஜெயிலர்2 படத்தை சட்டவிரோதமாக இணையதளங்கள்,டிஜிட்டல் தளங்களில் வெளியிட தடைக்கோரி தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஜெயிலர்2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com