Breaking | Tenkasi | Crime | பஸ் ஸ்டாண்ட் அருகே தலையின்றி கிடந்த இளைஞர் சடலம் | தென்காசியில் கொடூரம் கடையநல்லூரில் இளைஞர் தலை துண்டித்து கொடூர கொலை தலை இல்லாததால் இளைஞரை அடையாளம் காண்பதில் சிக்கல் புதிய பேருந்து நிலையம் அருகே முட்புதரில் இளைஞர் சடலம் - அதிர்ச்சி