NLC | CBI | HighCourt | அதிர்வை கிளப்பிய விவகாரம் - சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு ஐகோர்ட் அதிரடி

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு ஐகோர்ட் அதிரடி

என்.எல்.சி. நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.442 கோடி முறைகேடு நடந்ததாக புகார் புகார்தாரரிடம் ஆதாரங்களை பெற்று விசாரணை நடத்த சிபிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com