Girish Chodankar | Congress | மயங்கிய கிரிஷ் சோடங்கர் - மருத்துவமனைக்கு தூக்கி சென்ற நிர்வாகிகள்

சென்னை காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு முடித்து புறப்பட்ட காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கருக்கு லேசான மயக்கம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது... உடனே கிரிஷ் சோடங்கரை காங்கிரஸ் நிர்வாகிகள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்..

X

Thanthi TV
www.thanthitv.com