Adulterated Milk Death Andhra | கலப்பட பால் குடித்து 4 பேர் உயிரிழப்பு - ஆந்திராவில் அதிர்ச்சி
கலப்பட பால் குடித்து 4 பேர் உயிரிழப்பு
Adulterated Milk Death Andhra | கலப்பட பால் குடித்து 4 பேர் உயிரிழப்பு - ஆந்திராவில் அதிர்ச்சி #adulteration #milk #andhrapradesh ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரியில் உள்ள லாலா செருவு சவுடேஷ்வரி நகரை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 14க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சிலநாட்களுக்கு முன் வாந்தி, சிறுநீர் கழிக்க இயலாமை போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டு நகரத்தின் பல்வேறு பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
