Breaking | Diesel | Govt Bus | ``டீசல் தட்டுப்பாடா..?'' | அரசு போக்குவரத்து கழகம் பரபரப்பு விளக்கம்
``டீசல் தட்டுப்பாடா..?'' | அரசு போக்குவரத்து கழகம் பரபரப்பு விளக்கம்
Breaking | Diesel | Govt Bus | ``டீசல் தட்டுப்பாடா..?'' | அரசு போக்குவரத்து கழகம் பரபரப்பு விளக்கம் #diesel #GovtBus #TNSTC #LPGShortage #thanthitv "அரசு பேருந்துகளுக்கு டீசல் தட்டுப்பாடு இல்லை" அரசு போக்குவரத்து கழகங்களில் டீசல் தட்டுப்பாடு இல்லை என அதிகாரிகள் விளக்கம்/அரசு பேருந்து சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை எனவும் போக்குவரத்து கழகம் விளக்கம்/தினசரி இயக்கப்படும் 3,500 பேருந்துகள் வழக்கம் போல் இயக்கம் - அதிகாரிகள்
