Dharmendra Pradhan | ராஜினாமாவுக்கு பின் நாடாளுமன்றம் வந்த தர்மேந்திர பிரதான்..

Dharmendra Pradhan | ராஜினாமாவுக்கு பின் நாடாளுமன்றம் வந்த தர்மேந்திர பிரதான்..

ராஜினாமாவுக்கு பின் நாடாளுமன்றம் வந்த தர்மேந்திர பிரதான்..

பதவி ராஜினாமாவுக்குப் பின் நாடாளுமன்றம் வந்தார் தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தர்மேந்திர பிரதான் இன்று நாடாளுமன்றத்திற்கு வந்தார். அப்போது நாடாளுமன்ற நுழைவு வாயிலில் காத்திருந்த பாஜக எம்.பி.க்கள் அவரை வரவேற்று, கைகுலுக்கி ஆதரவு தெரிவித்து ஊக்கமளிக்கும் வார்த்தைகளை பகிர்ந்தனர். இந்த காட்சிகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன

X

Thanthi TV
www.thanthitv.com