TN Rain | Chennai | சென்னையை சுற்றிவளைத்த கருமேகங்கள்.. பரவலாக பெய்யும் மழை
சென்னையை சுற்றிவளைத்த கருமேகங்கள்.. பரவலாக பெய்யும் மழை
சென்னையை சுற்றிவளைத்த கருமேகங்கள்.. பரவலாக பெய்யும் மழை
#chennairain | #rain #heavyrain #school #schoolholidays #leave #thanthitv
சென்னை மாநகர் பகுதிகளில் பரவலாக மழை சென்னை மாநகர் பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்து, பரவலாக மழை பெய்து வருகிறது... கள தகவல்களுடன் செய்தியாளர் மணிகண்டன் இணைந்துள்ளார்... அவரிடம் கேட்கலாம்...
