Murasu Cyclone | Heavy Rain | TN Rains | உருவானது `முரசு' புயல் - ரெடியா இருந்துக்கோங்க மக்களே!!
உருவானது `முரசு' புயல் - ரெடியா இருந்துக்கோங்க மக்களே!!
Murasu Cyclone | Heavy Rain | TN Rains | உருவானது `முரசு' புயல் - ரெடியா இருந்துக்கோங்க மக்களே!! #murasucyclone #heavyrain #tnrains #thanthitv ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை, இன்று (01 நவம்பர் 2026) இந்திய நேரப்படி காலை 11:30 மணிக்கு தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் முரசு புயலாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
