தொகுதி பங்கீடு - 5 தொகுதிகளுக்கு CPM சம்மதம்? திமுக கூட்டணியில் 5 தொகுதிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு சம்மதம் என தகவல்