CPI | Nallakannu | ICU | நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு

நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு மூச்சுத் திணறல் காரணமாக நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி 20 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் நல்லகண்ணு அனுமதி ICUவில் அனுமதிக்கப்பட்டுள்ள நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com