Breaking | Highcourt | "பலரது திருமண பந்தத்தை அழித்த கொரோனா லாக்டவுன்" | ஹைகோர்ட் பரபரப்பு கருத்து

"பலரது திருமண பந்தத்தை அழித்த கொரோனா லாக்டவுன்" | ஹைகோர்ட் பரபரப்பு கருத்து

Breaking | Highcourt | Divorce | Corona Lockdown | ``பலரது திருமண பந்தத்தை அழித்த கொரோனா லாக்டவுன்..'' | ஹைகோர்ட் பரபரப்பு கருத்து

#highcourt #divorce #relationship #husbandandwife #coronalockdown #thanthitv

கொரோனா காலம் பல திருமண பந்தங்களை அழித்துள்ளது - நீதிபதி கொரோனா காலம் பலரது திருமண பந்தத்தை அழித்துள்ளது - சென்னை உயர்நீதிமன்றம் குடும்ப நல வழக்கு விசாரணையின் போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து "2019 முதல் 2022 வரை திருமணம் செய்தவர்களின் குடும்ப வாழ்க்கை பாதிப்பு" "கொரோனா காலத்தில் திருமணம் செய்தவர்கள் 6-9 மாதங்களில் பிரிவு" "வீட்டில் இருந்தபோது மக்களின் நல்ல, மோசமான குணங்கள் வெளிப்பட்டுள்ளன"

X

Thanthi TV
www.thanthitv.com