High Court | Periyar Arivulagam | கோவை பெரியார் அறிவுலக விவகாரம் - நீதிமன்றம் சரமாரி கேள்வி

கோவை பெரியார் அறிவுலக விவகாரம் - நீதிமன்றம் சரமாரி கேள்வி

High Court | Periyar Arivulagam | கோவை பெரியார் அறிவுலக விவகாரம் - நீதிமன்றம் சரமாரி கேள்வி #HighCourt #PeriyarArivulagam #TNPolice கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக, அரசு அதிகாரிகள் மீது ஏன் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை? காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் எனில், காவல்துறை வேகமாக செயல்படுகிறது எனவும் உயர்நீதிமன்றம் கருத்து அரசு அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகளின் உதவியின்றி எப்படி அரசியல்வாதிகளால் லஞ்சம் பெற முடியும்? - உயர்நீதிமன்றம் புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக திங்கள்கிழமை விரிவான பதில்மனு தாக்கல் செய்கிறோம் - காவல்துறை தரப்பு

X