சிறப்பு குழந்தைகளுக்கு பிரதியேக பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் மாற்று திறனாளிகள் நலத்துறை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.