CM Stalin | கோவையில் நுழைந்தார் முதல்வர்.. பிரமாண்டமாக தயாரான பெரியார் அறிவுலகம்

கோவையில் நுழைந்தார் முதல்வர்.. பிரமாண்டமாக தயாரான பெரியார் அறிவுலகம்

கோவை - பெரியார் அறிவுலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு கோவை காந்திபுரத்தில் 300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பெரியார் அறிவுலகம் இறுதி கட்டடத்தை எட்டியுள்ளது, வரும் மார்ச் முதல் வாரத்தில் திறக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். அதன் நேரடி காட்சிகளை பார்க்கலாம்.....

X

Thanthi TV
www.thanthitv.com