CM Stalin | மகளிருக்கு ரூ.5000 வரவு வைப்பு.. அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டம்

CM Stalin | மகளிருக்கு ரூ.5000 வரவு வைப்பு.. அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டம்

மகளிருக்கு ரூ.5000 வரவுவைப்பு - முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு மகளிருக்கு 5 ஆயிரம் ரூபாய் வரவுவைக்கப்பட்டுள்ள நிலையில் திமுக தலைமையிடமான சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த காட்சிகளை காண்போம்...

X

Thanthi TV
www.thanthitv.com