CM Stalin | campaign| மார்ச் 31 பிரசாரத்தில் குதிக்கும் CM.. ஆரம்பிக்கும் இடம் தான் அதிரடி சரவெடி
நாளை மறுநாள் திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கும் முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் திருவாரூரில் பிரசாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார் ஏப்ரல் 1ம் தேதி திருச்சி, கரூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார் ஏப்ரல் 2ம் தேதி கோவை மற்றும் ஈரோட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரம்
