சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 20 சிறப்பு ரயில்கள் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 20 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு எதிரொலியாக இந்த சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.