Chennai | Petrol | பிரபல பெட்ரோலிய நிறுவனத்தில் பயங்கர தீ.. வானை மூடிய புகை; பரபரப்பு காட்சி

பிரபல பெட்ரோலிய நிறுவனத்தில் பயங்கர தீ.. வானை மூடிய புகை; பரபரப்பு காட்சி

சென்னை தண்டையார்பேட்டையில் பெட்ரோலிய நிறுவனத்தில் தீ விபத்து பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எரிபொருள் சேமிப்பு கிடங்கு அருகே தீ விபத்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரம் பெட்ரோலிய நிறுவனத்தில் தீ - வெளியேறிய புகையால் வாகன ஓட்டிகள் சிரமம்

X

Thanthi TV
www.thanthitv.com