சென்னையில் தனியார் மாலில் தீ விபத்து.. அலறியடித்து ஓடிய மக்கள் சென்னை வடபழனியில் அமைந்துள்ள தனியார் மாலில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது...